tamilkurinji logo
 

பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின்

First Published : Monday , 21st August 2017 08:27:04 PM
Last Updated : Monday , 21st August 2017 08:27:04 PM


பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்துள்ளன. அத்துடன், இரு தரப்பினரும் கட்சி மற்றும் ஆட்சி  அதிகாரங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த இணைப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

பதவிச் சண்டடைக்குப் பெயர் தர்மயுத்தமாம். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வருவதற்காக தர்மயுத்தம் நடத்துவதாக கூறியவர்கள், மர்மங்கள் வெளிப்படும் முன்னரே இணைந்து ஒருதாய் மக்கள் ஆகிவிட்டார்கள்.

அ.தி.மு.க. அணிகள் டெல்லியின் கயிற்றில் தொங்கும் தலையாடி பொம்மைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உலகின் மிகச்சிறந்த நடிகர்கள். அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி பா.ஜ.க. கொல்லைப்புறம் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறது.

பா.ஜ.வி. ஆளுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவின் அவசரம் காட்டி உள்ளது. பதவி வேட்கைக்காக டெல்லியின் எடுபிடிகளாக அ.தி.மு.க.வின் இரு அணியினரும் செயல்பட்டுள்ளனர்.

பெரும்பான்மையை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்குப்போகும்? என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.


பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு:மேலூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மேலூர் பகுதி விவசாயத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மதுரை - சென்னை நான்குவழிச்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப் பாதையில்

மேலும்...

 1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக

மேலும்...

 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in