கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து
உரிமையாளர் தென்மேற்கு மூலையில் மேற்கு சுவரை ஒட்டி உட்கார வேண்டும். பெட்டக அறையை தென்மேற்கு திசையில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் meeting hall, conference hall போன்ற  அதிகம் உபயோகப்படுத்தாத அதிலும் பளுவான எந்த பொருளும் வைக்காத அறையாக வைத்துக் கொள்ளலாம்.

* தலைவாயிலிலிருந்து கடையின் இடது கடைசி மூலை செல்வ மூலை, அந்த இடத்தில் கழிவறை, கம்பூயூட்டர் போன்றவை அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கம்பூயூட்டர் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் அமைக்கலாம்.

* கடைகளில் எடை அதிகமுள்ள பொருள்களை தெற்கு மற்றும் மேற்கு சுவரையொட்டி வைக்கலாம். கண்டிப்பாக கிழக்கு, வடக்கு சுவரையொட்டி வைக்கக் கூடாது.

* முக்கியமாக வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வைக்கவேண்டும். துடைப்பம் தென்கிழக்கு மூலை அல்லது வடமேற்கு மூலையில் படுக்க வைக்கவேண்டும். குப்பை கூடை, செருப்பு ஸ்டாண்டு தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் வைக்கலாம்.

https://goo.gl/d7g3vK






17 Jun 2014

அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து

17 Jun 2014

மனை அடி சாஸ்திரம்

17 Jun 2014

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

05 Nov 2013

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்

05 Nov 2013

நிம்மதியான வாழ்வு நிலைத்திட

19 Aug 2013

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து

19 Aug 2013

அலுவலக அறை வாஸ்து

25 Jul 2013

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

25 Jul 2013

கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து

25 Jul 2013

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்