tamilkurinji logo
 

இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Only 3 MLAs Attend Dinakaran Meeting as OPS, EPS Inch Closer to ...

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Only,3,MLAs,Attend,Dinakaran,Meeting,as,OPS,,EPS,Inch,Closer,to,...


செய்திகள் >>> தமிழகம்

இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்

First Published : Monday , 21st August 2017 10:18:32 AM
Last Updated : Monday , 21st August 2017 10:18:32 AM


இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Only 3 MLAs Attend Dinakaran Meeting as OPS, EPS Inch Closer to ...

இன்று நண்பகல் ஓ பன்னீர் செல்வமும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 7-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிவதற்கான காரணத்தை தடாலடியாக வெளியிட்டார்.


அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியையும் இணைப்பதற் கான ரகசிய பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அதாவது, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக் கப்பட்டது.


தற்போது, இந்த 2 நிபந்தனைகளையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடித்தது.


இரவு வரை ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.

அதே நேரத்தில், திருவாரூரில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.க.வில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.


பேச்சுவார்த்தைகள் மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இரு அணிகளும் இணையும்” என்று தெரிவித்தார்.

 இதையடுத்து இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஓ பன்னீர் செல்வமும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக அலுவலகம் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருவரும் சந்தித்த பின் அணிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Only 3 MLAs Attend Dinakaran Meeting as OPS, EPS Inch Closer to ...
இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Only 3 MLAs Attend Dinakaran Meeting as OPS, EPS Inch Closer to ...
இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Only 3 MLAs Attend Dinakaran Meeting as OPS, EPS Inch Closer to ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கமல் தலைப்புச் செய்தியாகலாம்; தலைவராக முடியாது: தமிழிசை
நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். இன்று மாலை அவர் தனது கட்சிப் பெயர், கட்சியின்

மேலும்...

 கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது என ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில்

மேலும்...

 அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன்
ராமேசுவரத்தில் கணேஷ் மகாலில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். கமல்ஹாசனை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துப் பேசினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கமலிடம் மீனவர்கள்

மேலும்...

 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியர் கைது
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிர்மல்(வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கடந்த 14-ந் தேதி பள்ளியில் ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் காதலர் தினத்தை கொண்டாடினார். அந்த பள்ளியில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in