tamilkurinji logo


 

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal,mugam kaluthu karumai neenga kasthuri manjal kasthuri manjal for skin whitening in tamil

mugam,kaluthu,karumai,neenga,kasthuri,manjal,kasthuri,manjal,for,skin,whitening,in,tamil




முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal

First Published : Wednesday , 27th June 2018 06:56:04 PM
Last Updated : Wednesday , 27th June 2018 06:56:04 PM


முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal,mugam kaluthu karumai neenga kasthuri manjal kasthuri manjal for skin whitening in tamil

கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் .

சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு.

மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது.

 கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும்.


 பால்  - 2 ஸ்பூன்
 முல்தானிமிட்டி -  2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் -  2 ஸ்பூன்


மூன்றையும் மிக்ஸ் பண்ணி பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை பண்ணி 10 நிமிடத்தின்கு பின் கழுவவும்.


கடலை மாவு முல்தானி முட்டிக்கு ஒரே குணங்கள் உண்டு. உங்கள் சருமத்திற்கு தேவையான புத்துணர்ச்சியைத் தர உதவுவது பால்.

பால் உங்கள் சருமத்தின் உள்ளிருந்து மிருதுவாக்கி, ஒவ்வொரு துளையையும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

காய்ச்சாத குளிர்ந்த பால் , கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் முல்தானிமிட்டியுடன் சேர்க்கப்படுவதால், அதன் குளிர்ச்சி சருமத்தில் நீடித்து நிற்க உதவுகிறது.

இதனால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது.


 தக்காளி விழுது, மற்றும் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கஸ்தூரி மஞ்சள்.

தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இது ஒரு மென்மையான பொருள்.

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சேதத்தில் இருந்து மீட்க தக்காளி உதவுகிறது.

பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது.

மேலும் ஒரு நறுமணத்தை சருமத்திற்கு கொடுக்கிறது.

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal,mugam kaluthu karumai neenga kasthuri manjal kasthuri manjal for skin whitening in tamil முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal,mugam kaluthu karumai neenga kasthuri manjal kasthuri manjal for skin whitening in tamil முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal,mugam kaluthu karumai neenga kasthuri manjal kasthuri manjal for skin whitening in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.வாரத்திற்கு  ஒரு முறை இதை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in