tamilkurinji logo


 

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala,Green peas masala pachai pattani masala Green Peas Masala Recipe tamil Green Peas Masala | Pachai Pattani Masala

Green,peas,masala,pachai,pattani,masala,Green,Peas,Masala,Recipe,tamil Green,Peas,Masala,|,Pachai,Pattani,Masala,




பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala

First Published : Sunday , 31st December 2017 08:28:17 PM
Last Updated : Tuesday , 2nd January 2018 01:43:24 PM


பச்சை பட்டாணி மசாலா  | pachai pattani masala,Green peas masala pachai pattani masala Green Peas Masala Recipe tamil
Green Peas Masala | Pachai Pattani Masala

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு தண்ணீர்,உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

கடாயை  அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட்  போட்டு வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 5  நிமிடம் நன்கு வதக்கி  தேவையான  அளவு  தண்ணீர்  உப்பு  சேர்த்து   நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து  அடுப்பை   பத்து நிமிடம்  சிம்மில்  வைத்து மல்லி இலை தூவி  இறக்கவும். இப்போது சுவையான  பச்சை பட்டாணி மசாலா ரெடி .

பச்சை பட்டாணி மசாலா  | pachai pattani masala,Green peas masala pachai pattani masala Green Peas Masala Recipe tamil
Green Peas Masala | Pachai Pattani Masala பச்சை பட்டாணி மசாலா  | pachai pattani masala,Green peas masala pachai pattani masala Green Peas Masala Recipe tamil
Green Peas Masala | Pachai Pattani Masala பச்சை பட்டாணி மசாலா  | pachai pattani masala,Green peas masala pachai pattani masala Green Peas Masala Recipe tamil
Green Peas Masala | Pachai Pattani Masala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் -  6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம்   - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1  ஸ்பூன்உளுத்தம்பருப்பு -  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்

மேலும்...

 பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala
தேவையான பொருள்கள் பச்சை  மொச்சை - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய பூண்டு - 2 பல்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயம் - ஒரு சிட்டிகைசீரகம் - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை

மேலும்...

 வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi
தேவையான பொருள்கள் வெண்டைக்காய் -கால் கிலோநறுக்கின வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 2 புளி     -  நெல்லிக்காய் அளவு தேங்காய்   -  5 ஸ்பூன் பச்சை மிளகாய்  - 2 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்சீரகம்  -  1  ஸ்பூன்சாம்பார்

மேலும்...

 பீட்ரூட் பொரியல் | beetroot poriyal
தேவையான பொருள்கள் பீட்ரூட் - 150 கிராம் தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 10பச்சை மிளகாய் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in