tamilkurinji logo
 

கேரட் நூக்கல் பொரியல் / Carrot Broccoli poriyal,carrot Noolkol porial broccoli poriyal in tamil

carrot,,Noolkol,porial,broccoli,poriyal,in,tamil




கேரட் நூக்கல் பொரியல் / Carrot Broccoli poriyal

First Published : Tuesday , 6th September 2016 10:54:56 AM
Last Updated : Tuesday , 6th September 2016 10:54:56 AM


கேரட் நூக்கல்  பொரியல் / Carrot  Broccoli poriyal,carrot  Noolkol porial broccoli poriyal in tamil

தேவையானவை:

நூக்கல்    நறுக்கியது  - 2
கேரட் நறுக்கியது  - 2
சின்ன வெங்காயம்நறுக்கியது  - 4
நறுக்கிய  பச்சை மிளகாய்   -  2
வேக வைத்த   துவரம் பருப்பு- 3 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2  ஸ்பூன்
எண்ணெய்  2 ஸ்பூன்
கடுகு  - கால்  ஸ்பூன்
உளுந்து - கால்  ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:



கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும்  கடுகு  உளுந்து  கறிவேப்பிலை  போட்டு தாளித்து  வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை  சற்று  வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,நூக்கல்  சேர்த்து 5  நிமிடம் வதக்கி, தேவைாயன அளவு  உப்பு  சேர்த்து  சிறிது தண்ணீர் தெளித்து கடாயை   மூடி 10 நிம்டம் சிம்மில் வைக்கவும்

காய் நன்கு வெந்த பின்    வேக வைத்த  பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு ,தேங்காய்ப்பூ,  சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.  சுவையான சத்தான  கேரட்  நூக்கல் பொரியல் ரெடி


கேரட் நூக்கல்  பொரியல் / Carrot  Broccoli poriyal,carrot  Noolkol porial broccoli poriyal in tamil கேரட் நூக்கல்  பொரியல் / Carrot  Broccoli poriyal,carrot  Noolkol porial broccoli poriyal in tamil கேரட் நூக்கல்  பொரியல் / Carrot  Broccoli poriyal,carrot  Noolkol porial broccoli poriyal in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் -  6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம்   - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1  ஸ்பூன்உளுத்தம்பருப்பு -  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்

மேலும்...

 பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்எண்ணெய் -  2   ஸ்பூன்கடுகு, உளுந்து

மேலும்...

 சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
தேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க உப்பு - தேவையான அளவுஅரைக்கதேங்காய் துருவல்

மேலும்...

 காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal
தேவையான பொருள்கள்  காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு  சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் -  3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்  உதிர்த்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in