tamilkurinji logo
 

நடிகை ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு பிறபித்த பஞ்சாப் நீதிமன்றம் ,Punjab court issues arrest warrant against Rakhi Sawant news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Punjab,court,issues,arrest,warrant,against,Rakhi,Sawant,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


நடிகை ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு பிறபித்த பஞ்சாப் நீதிமன்றம்

First Published : Wednesday , 9th August 2017 12:21:09 PM
Last Updated : Wednesday , 9th August 2017 12:23:26 PM


நடிகை  ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு  பிறபித்த   பஞ்சாப் நீதிமன்றம்  ,Punjab court issues arrest warrant against Rakhi Sawant news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வால்மீகி ஒரு கொலைகாரர்” என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர், “நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இருப்பினும் அறியாமையினால் நான் இதை சொல்லி விட்டேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறினார்.

இருப்பினும், இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம், லூதியானா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நரிந்தர் ஆதித்யா என்ற வக்கீல் வழக்கு தொடுத்துள்ளார். அதில் வால்மீகி இனத்தவரை நடிகை ராக்கி சவந்த் புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.

இந்த வழக்கில் ராக்கி சவந்த் முன்ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி குர்பிர் சிங், அவர் 7-ந் தேதி (நேற்று முன்தினம்), மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் அதன்படி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதால் சரண் அடைய இயலவில்லை என்று அவரது வக்கீல் கூறியதை கோர்ட்டு ஏற்கவில்லை.

இதையடுத்து நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய மாஜிஸ்திரேட்டு விஷாவ் குப்தா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அவர் செப்டம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே ராக்கி சவந்த் சரண் அடைவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு அவரது வக்கீல்கள், மாவட்ட செசன்ஸ் கோர்ட்டை நாடி உள்ளனர்.


நடிகை  ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு  பிறபித்த   பஞ்சாப் நீதிமன்றம்  ,Punjab court issues arrest warrant against Rakhi Sawant news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நடிகை  ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு  பிறபித்த   பஞ்சாப் நீதிமன்றம்  ,Punjab court issues arrest warrant against Rakhi Sawant news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நடிகை  ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு  பிறபித்த   பஞ்சாப் நீதிமன்றம்  ,Punjab court issues arrest warrant against Rakhi Sawant news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in