tamilkurinji logo
 

துணை முதலமைச்சராக ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Panneerselvam sworn in as Deputy CM, Pandiarajan re-inducted into ...

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Panneerselvam,sworn,in,as,Deputy,CM,,Pandiarajan,re-inducted,into,...


செய்திகள் >>> தமிழகம்

துணை முதலமைச்சராக ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு

First Published : Monday , 21st August 2017 07:33:29 PM
Last Updated : Monday , 21st August 2017 07:33:47 PM


துணை முதலமைச்சராக  ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Panneerselvam sworn in as Deputy CM, Pandiarajan re-inducted into ...

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.


அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று ஒன்றிணைந்தன. இணைப்புக்கு பின்னர், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டனர்.


புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.


துணை முதலமைச்சராக  ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Panneerselvam sworn in as Deputy CM, Pandiarajan re-inducted into ...
துணை முதலமைச்சராக  ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Panneerselvam sworn in as Deputy CM, Pandiarajan re-inducted into ...
துணை முதலமைச்சராக  ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Panneerselvam sworn in as Deputy CM, Pandiarajan re-inducted into ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in