tamilkurinji logo
 

புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை

First Published : Thursday , 31st August 2017 12:57:47 PM
Last Updated : Thursday , 31st August 2017 12:57:47 PM


புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


“புளு வேல்” விளையாட்டுக்கு பலியான மாணவர் விக்னேசின் தந்தை ஜெயமணி, பேக்கரியில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி டெய்சிராணி, கப்பலூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பணிக்கு சென்று விட்ட நேரத்தில்தான் வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய ஜெயமணி மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மகனின் இந்த விபரீத முடிவை கண்ட ஜெயமணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

செல்போன் மூலம் எனது மகன் இப்படி ஒரு விளையாட்டில் ஈடுபட்டது எனக்கு தெரியாது. இந்த கொடூர விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும்.


இந்த விளையாட்டை இளைஞர்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. உயிர் பலி வாங்கும் “புளு வேலை” அறிமுகப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்.

எனது மகன் போல வேறு யாரும் இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்கும் முன்பு மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்த விளையாட்டை அழிக்க வேண்டும் என்றார்.

புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
புளு வேல் விளையாட்டு பலி எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்.22 அன்று இரவு உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள்

மேலும்...

 வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
 'பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர்

மேலும்...

 மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு
மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.கடந்த சில காலமாகவே

மேலும்...

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் கே. பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்தனர். முதன்முறையாக ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சியும் அலங்காநல்லூரில் நடைபெற்றது.இந்த போட்டியை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in