tamilkurinji logo


 

பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்,Bigg Boss Tamil : First Time, a Real Fight Between Mahath & Balaji ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Bigg,Boss,Tamil,:,First,Time,,a,Real,Fight,Between,Mahath,&,Balaji,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்

First Published : Thursday , 12th July 2018 12:18:06 PM
Last Updated : Thursday , 12th July 2018 12:51:57 PM


பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்,Bigg Boss Tamil : First Time, a Real Fight Between Mahath & Balaji ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


புரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.

வீட்டில் உள்ளவர்கள் மூன்று அணிகளாக பிரிந்து ஆடிய ‘கிருடன்- போலீஸ்’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன. உணவு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

 
உதாரணமாக சென்றாயன் சாப்பிடுவதற்கு உணவு எடுக்க முயன்ற போது ஷாரிக் வந்து தடுத்தார். கோபமடைந்த சென்றாயன் நான் விளையாடவில்லை என்று கோபித்துக் கொண்டார்.

திருடர்களான டேனி, யாஷிகா ஐஸ்வர்யா மூவரும் திருடி வந்த ஆப்பிளை விதிமுறைப்படி பொதுமக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாத மஹத் பசியில் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டு விட்டார். அருகில் இருந்த டேனியலும் தன் பங்குக்கு ”ஐயா வாழ்க” என்று ஏற்றி விட, கோபத்தில் பாலாஜி “இதுக்கு பிச்சையெடுத்து சாப்பிடலாம்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

 
இதன் பிறகுதான் மஹத்துக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அடித்துக் கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு கெட்டவார்த்தைகளும், ஏக வசனங்களும் மாறி மாறி பறந்தன.

”போடா காமெடி.. ஜோக்கரு” என்று மஹத் திட்டியது பாலாஜியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அறையில் சென்று அமர்ந்து அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல யோசிக்காம வார்த்தையை விட்டு பிறகு வருந்தும் மஹத் இந்த முறை பாலாஜியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். “உன் காலுல வேணாலும் விழுறேன், மன்னிச்சிடுண்ணே” என்று பாலாஜியின் கால்களை பற்றிக் கொண்டார்.பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்,Bigg Boss Tamil : First Time, a Real Fight Between Mahath & Balaji ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்,Bigg Boss Tamil : First Time, a Real Fight Between Mahath & Balaji ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்,Bigg Boss Tamil : First Time, a Real Fight Between Mahath & Balaji ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

மேலும்...

 ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு,

மேலும்...

 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in