tamilkurinji logo
 

என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா,My love is true but your silence hurts me, Oviya says to Aaravnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

My,love,is,true,but,your,silence,hurts,me,,Oviya,says,to,Aaravnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா

First Published : Friday , 18th August 2017 12:35:41 PM
Last Updated : Friday , 18th August 2017 12:35:41 PM


என் காதல் உண்மையானது மனம் திறந்த  நடிகை ஓவியா,My love is true but your silence hurts me, Oviya says to Aaravnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா. இத்தனை நாட்கள் கழித்து தற்போது யுடுயூப் வீடியோ மூலம் தனது ரசிகர்களிடம் பேசியுள்ளார் ஓவியா.


இதில் பிக்பாஸ் பற்றி மட்டுமல்ல தன்னுடைய ஹேர்கட் பற்றியும் பேசியுள்ளார்.
இனிமேல் நான் பிக்பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன். நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன். என் பேரை சொல்லி பார்க்க வேண்டாம். பிடிக்காவிட்டால் கேவலமாக காறி துப்பிடுங்க என்று கூறியுள்ளார்.


மன அழுத்தம் இருக்கா என்று பலரும் கேட்கின்றனர். நான் மன அழுத்தத்தோடு இல்லை. ரிலாக்ஸ் ஆக இருந்தேன். ஜாலியாக இருந்தேன். நான் ஆரவ் உடன் காதலில் இருந்தேனா என்று கேட்கின்றனர். உண்மையான காதல் தோற்காது. என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம்.


ஒருவரை உண்மையாக காதலித்து விட்டு அவரை வெறுக்கவேண்டும் என்று சொன்னால் என்னால் முடியாது. காதலிப்பேன் நான் காதலித்து கொண்டேதான் இருப்பேன். என் காதல் உண்மையானது.



அதை திரும்ப பெறுவேன். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். நிறைய பேர் என்னிடம் அன்பாக இருக்கின்றனர். அனைவருக்கும் ஐ லவ் யூ



சக்தி, ஜூலியை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. நானும் தவறு செய்தவள்தான். மிகப்பெரிய தவறு செய்தவர்களைக் கூட அரசு மன்னித்து விடுகிறது.




அப்படியிருக்கும் நாம் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும். மற்றவர்களை தொந்தரவு செய்யும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. இதனால் யாருடைய சாபத்தையும் நான் சம்பாதிக்க விரும்பவில்லை.

என்னோட ஹேர் கட் பற்றி கேட்கின்றனர். சிகிச்சை எல்லாம் எதுவும் கிடையாது. அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அணுகினார்கள். பெண்கள் முடியில்லாமல் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.



நானும் முடியை வெட்டிக்கொள்ளலாம் என்பதால் வெட்டினேன். இதனால் நான் நிறைய ஃபிரியா உணர்கிறேன். பல பெண்கள் இதை முயற்சி செய்யலாம். இந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப நல்லாயிருக்கு. நான் ரோல் மாடலா என்னை யாரும் ரோல் மாடலாக எடுக்க வேண்டாம்.


எனக்கும் நிறைய பாசிட்டிவ், நெகடிவ் பக்கமும் இருக்கிறது. எனவே யாரையும் நம்பி பின் தொடர வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்க வேண்டாம். அன்பை வெளிப்படுத்துகிறேன் இப்போதுதான் நான் யுடுயூப் எல்லாம் பார்த்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்.


எல்லோருடனும் பேச வேண்டும், கட்டியணைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோ மூலம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்.


நான் தத்துவம் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் கேள்விகளை கேட்க விரும்புவர்கள் டுவிட்டர், சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கலாம் என்று கூறியுள்ளார் ஓவியா.


என் காதல் உண்மையானது மனம் திறந்த  நடிகை ஓவியா,My love is true but your silence hurts me, Oviya says to Aaravnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
என் காதல் உண்மையானது மனம் திறந்த  நடிகை ஓவியா,My love is true but your silence hurts me, Oviya says to Aaravnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
என் காதல் உண்மையானது மனம் திறந்த  நடிகை ஓவியா,My love is true but your silence hurts me, Oviya says to Aaravnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in