tamilkurinji logo


 

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன் உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win

Dead,girl,,14,has,body,FROZEN,so,she,can,come,back,from,the,dead,-,Historic,court,win




செய்திகள் >>> உலகம்

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன் உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்

First Published : Friday , 18th November 2016 07:12:13 PM
Last Updated : Friday , 18th November 2016 07:12:39 PM


100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்  உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win

அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த்  14 வயது சிறுமி ஒருவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில்

நான் இறந்த பின்னரும் எனது உடலை  குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன்


தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும்   தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது உடலை பாதுகாப்பது குறித்து தீர்மானிக்க அனுமதிக்கப்படுவர் என்று தீர்ப்பளித்தார்.

அக்டோபர் மாதம் காலமான இந்த 14 வயது பெண்ணின் உடல், அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பதனிடப்பட்டது.

இந்த வழக்கின் தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது. தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், உயிரற்ற உடல்களை கடுங்குளிரில் பாதுகாக்கும் நடைமுறை மற்றும் தொழில் நுட்பம் குறித்த தகவல்களை இணையத்தளத்தில் இவர் தேடியுள்ளார்.


100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்  உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win 100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்  உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win 100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்  உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in