tamilkurinji logo


 

120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி! ,Haryana temple mahant arrested for allegedly raping 120 women .tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Haryana,temple,mahant,arrested,for,allegedly,raping,120,women,.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி!

First Published : Saturday , 21st July 2018 01:11:31 PM
Last Updated : Saturday , 21st July 2018 01:11:31 PM


120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி! ,Haryana temple mahant arrested for allegedly raping 120 women .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

அரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு. . குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் தேடி, பெண்கள் வருவது வழக்கம். மந்திர தந்திரத்தால் அதைத் தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பத்தில் கூறிவந்தார் அமர்புரி. அதைப் பார்க்கும் பெண்கள், ‘ஆஹா பெரிய மந்திரவாதிதான்’ என்று நம்பிவிடுவார்கள்.

இதை வைத்து பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வார் அமர்புரி. அதை, தானே செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொள்வதும் அவரது வழக்கம். இப்படியே ஒன்று இரண்டல்ல, சுமார் 120 அப்பாவி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு திடீரென்று பாதிக்கப்பட்ட பெண்களில் யார் ஞாபகத்துக்கு வருகிறாரோ, அவருக்கு போன் செய்வார். ‘என்னை வந்து சந்திக்க வேண்டும், இல்லையென்றால் உனது வீடியோ என்னிடம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்டுவார். வேறு வழியே இல்லாமல் அந்தப் பெண்ணும் செல்வார். மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்வார். இதை ஒரு தொழிலாகவே செய்து வந்துள்ளார் இந்த மந்திரவாதி.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், இவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘என் கணவருக்கு தெரிந்தவர் அமர்புரி. அடிக்கடி அவரை சந்தித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது கோயிலுக்கு வருமாறு அழைத்தார். சென்றேன்.


கோயிலில் வைத்தே என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில் அவர் மீது இப்போது சில பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்து வைத்திருந்த வீடியோ கிளிப்பிங்குகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பெடஹாபாத் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிம்லா தேவி கூறும்போது, ‘மந்திரவாதியிடம் இருந்து 120-க்கும் அதிகமான வீடியோ கிளிப்பிங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் மேலும் விசாரணை நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடம் பேசிவருகிறோம்’ என்றார்.
120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி! ,Haryana temple mahant arrested for allegedly raping 120 women .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி! ,Haryana temple mahant arrested for allegedly raping 120 women .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி! ,Haryana temple mahant arrested for allegedly raping 120 women .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in