tamilkurinji logo
 

13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு

First Published : Friday , 11th August 2017 10:26:59 AM
Last Updated : Friday , 11th August 2017 10:26:59 AM


13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்கிறார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
கடந்த 5ம் தேதி  நடந்த தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், 19 எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.    

வெங்கையா நாயுடு 516 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபல கிருஷ்ண காந்தி 244 ஓட்டுகள் பெற்றார். 272 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்கிறார்.

பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரெயில்வே வாரியத்தின் தலைவராக அஸ்வினி லோகானி நியமனம்
ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் 19-ம் தேதி முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. விபத்தில் இறந்தவர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம்

மேலும்...

 அடுத்தடுத்த ரயில் விபத்து - மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முடிவு
கடந்த 5 நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததால் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர்

மேலும்...

 பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் - எடப்பாடி ஆதரவாளர்கள் இணைந்தனர்.இந்நிலையில், தினகரன் உருவபொம்மையை எரித்து புதுச்சேரி அதிமுகவினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிடிவி ஆதரவாளர்கள்

மேலும்...

 முத்தலாக் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது- மோடி, அமித் ஷா தலைவர்கள் கருத்து
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in