tamilkurinji logo
 

13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு

First Published : Friday , 11th August 2017 10:26:59 AM
Last Updated : Friday , 11th August 2017 10:26:59 AM


13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்கிறார். துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
கடந்த 5ம் தேதி  நடந்த தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், 19 எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.    

வெங்கையா நாயுடு 516 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபல கிருஷ்ண காந்தி 244 ஓட்டுகள் பெற்றார். 272 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்கிறார்.

பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவி ஏற்பு ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன்

மேலும்...

 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in