tamilkurinji logo


 

13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது,Yangon couple arrested for torturing 13-year-old domestic helper ...

Yangon,couple,arrested,for,torturing,13-year-old,domestic,helper,...




செய்திகள் >>> உலகம்

13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது

First Published : Monday , 17th July 2017 12:02:59 PM
Last Updated : Monday , 17th July 2017 12:02:59 PM


13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது,Yangon couple arrested for torturing 13-year-old domestic helper ...

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தம்பதியினர் அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தம்பதியினர் அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைப்பது மற்றும் சுடு தண்ணீர் அவர் மீது ஊற்றுவது என்று பல்வேறு கொடுமைகள் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல பகுதிகளில், வறுமைக்குள்ளான இளம் பிள்ளைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, மற்றவர்கள் வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அப்போது அங்கு அந்த சிறுவர், சிறுமியர்கள் அடிக்கடி பல்வேறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில் ஒரு சம்பவம் தான் பர்மாவில் நடந்துள்ளது.

பர்மாவின் யங்கூன் நகரை சேர்ந்த தம்பதி துன் துன் (32)- மயத் நொயி  து  (30). இவர்கள் தங்கள் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை
அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்து உள்ளனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இவர்களை கடந்த 3-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அதன் பின் இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த 3-ஆம் தேதி காலை உள்ளூர் நேரப்படி 9 மணி அளவில் ஒரு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து இவர்கள் வீட்டிற்கு சென்ற போது அங்கு வேலை பார்த்து வந்த சிறுமியின் நிலைமை தெரியவந்தது என கூறினர்.

13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது,Yangon couple arrested for torturing 13-year-old domestic helper ... 13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது,Yangon couple arrested for torturing 13-year-old domestic helper ... 13 வயது சிறுமியை அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்த கணவன் மனைவி கைது,Yangon couple arrested for torturing 13-year-old domestic helper ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in