tamilkurinji logo


 

20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி,tamil cricket newsWest Indies v England, 1st T20

tamil,cricket,newsWest,Indies,v,England,,1st,T20




செய்திகள் >>> விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி

First Published : Sunday , 9th March 2014 10:13:23 PM
Last Updated : Sunday , 9th March 2014 10:13:23 PM


20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி,tamil cricket newsWest Indies v England, 1st T20

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது ஆட்டம் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 46 பந்தில் 69 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), கிறிஸ் கெய்ல் 35 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 27 ரன்னில் தோல்வி அடைந்தது.

பிரெஸ்னென் 29 பந்தில் 47 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர்), ரவி போபரா 24 பந்தில் 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பத்ரி 3 விக்கெட்டும், சாமுவேல்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் போட்டி நாளை (11–ந்தேதி) நடக்கிறது


20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி,tamil cricket newsWest Indies v England, 1st T20 20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி,tamil cricket newsWest Indies v England, 1st T20 20 ஓவர் கிரிக்கெட்-வெஸ்ட்இண்டீசிடம் இங்கிலாந்து தோல்வி,tamil cricket newsWest Indies v England, 1st T20
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in