20 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி

20 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி
வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை-இந்தியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.

பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டது.
https://goo.gl/J9Vtp4






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்