2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு

2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
2
2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. குரூப் ஏ-வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் மற்றும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் இரண்டு அணிகளும் பங்கேற்று உள்ளன.

குரூப் பி-வில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவு, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் ஒரு அணியும் பங்கேற்கின்றன. உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி அன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

Group A: England, Australia, Sri Lanka, Bangladesh, New Zealand, Qualifier 2 and Qualifier 3

Group B: South Africa, India, Pakistan, West Indies Zimbabwe, Ireland and Qualifier 4

Venue cities: Adelaide, Auckland, Brisbane, Canberra, Christchurch, Dunedin, Napier, Nelson, Hamilton, Hobart, Melbourne, Perth, Sydney, Wellington

இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள்

* India vs Pakistan at Adelaide (February 15)

* India vs South Africa at Melbourne (February 22)

* India vs Qualifier 4 at Perth (February 28)

* India vs West Indies at Perth (March 6)

* India vs Ireland at Hamilton (March 10)

* India vs Zimbabwe at Auckland (March 14)
https://goo.gl/9deYgR






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்