tamilkurinji logo
 
23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Have been tying Rakhi to PM Modi for last 22-23 years, claims Pak

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்,Have,been,tying,Rakhi,to,PM,Modi,for,last,22-23,years,,claims,Pak,

செய்திகள் >>> இந்தியா

23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்

First Published : Tuesday , 8th August 2017 12:19:30 PM
Last Updated : Tuesday , 8th August 2017 12:19:30 PM

23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Have been tying Rakhi to PM Modi for last 22-23 years, claims Pak

கடந்த 23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பெண் தொடர்ந்து ராக்கி கட்டி வருகிறார். சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் ரக்‌ஷா பந்தன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு கடந்த 23 ஆண்டுகளாக பாகிஸ்தானை சேர்ந்த கோமார் மோசின் சாயிக் என்ற பெண் தொடர்ந்து ராக்கி கட்டி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த இவர், திருமணமானதும் இந்தியாவில் குடியேறினார்.

பிரதமருக்கு ராக்கி கட்டுவது பற்றி மோசின் நேற்று கூறுகையில், ‘‘பிரதமர் ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்த காலத்திலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக அவருக்கு ராக்கி கட்டி வருகிறேன்.

தனது கடின உழைப்பால் இன்று அவர் பிரதமராக உயர்ந்துள்ளார். இந்தாண்டும்  அவருக்கு நான் ராக்கி கட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் ‘பிசி’யாக இருப்பதால், இம்முறை அவருக்கு ராக்கி கட்ட முடியுமா? என்ற சந்தேகத்தில் இருந்தேன்.

ஆனால், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இவ்வளவு உயரத்துக்கு சென்றபோதும் பிரதமர் என்னை மறக்காமல் ராக்கி கட்ட அழைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Have been tying Rakhi to PM Modi for last 22-23 years, claims Pak 
23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Have been tying Rakhi to PM Modi for last 22-23 years, claims Pak 
23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Have been tying Rakhi to PM Modi for last 22-23 years, claims Pak
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in