'3டி'யில் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி

'3டி'யில் அவதாரம் எடுக்கும்  கிரிக்கெட் வீரர் விராட் கோலி
அண்மையில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தர வரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில், இந்த சாதனையை கொண்டாடும் வகையில் விராட் கோலியி்ன் 3டி அனிமேஷன் படம், இணையதளம் மற்றும் லோகோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 3டி அனிமேஷன் வெளியீ்ட்டு விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி கூறுகையில், 'எனது சூப்பர் ஹீரோ அவதாரம் ஸ்பைடர்மேன் மற்றும் சூப்பர்மேன் போல எதிரிகளுடன் சண்டையிடும். நான் இதை செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. 3டி அனிமேஷன் தொடர்கள் மிகவும் ஆச்சர்யமானவை. எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குழந்தைகளை நிச்சயம் ஈர்க்கும். எனது 3டி அவதாரம் விரைவில் பிரபலமாகும் என நினைக்கிறேன்.' என்றார்.

சூப்பர் ஹீரோ கேரக்டரை வெளியிடும் முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/UTG1wx


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்