tamilkurinji logo


 

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை,In UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip ontamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

In,UP,,15,encounters,in,48,hours,as,Yogi,cracks,whip,ontamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
செய்திகள் >>> இந்தியா

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை

First Published : Saturday , 3rd February 2018 07:56:07 PM
Last Updated : Saturday , 3rd February 2018 07:56:52 PM


48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை,In UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip ontamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையினர் 48 மணி நேரத்தில் 15 என்கவுன்ட்டர்களை நடத்தி, 24 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி, 10 மாவட்டங்களில் நேற்று மாலை வரை 15 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. லக்னோ, கான்பூர், கோரக்பூர், மீரட், முசாஃபர்நகர், புலாந்த்சாகர், ஷஹரான்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

முசாஃபர்நகரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் இந்திராபால் என்ற ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். இதேபோல, சில இடங்களில் ரவுடிகள் துப்பாக்கி குண்டடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேடப்படும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைப்பதும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதும்தான் நோக்கம் என உத்தரப்பிரதேச டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

போலீசார் கைது செய்ய சென்ற இடத்தில் ரவுடிகள் தாக்க முயற்சித்ததைத் தொடர்ந்தே, தற்காப்புக்காக என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை,In UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip ontamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை,In UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip ontamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர் உ.பி போலீசார் அதிரடி நடவடிக்கை,In UP, 15 encounters in 48 hours as Yogi cracks whip ontamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in