tamilkurinji logo


 

69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்,Palestinian woman dies after giving birth to 69 children

Palestinian,woman,dies,after,giving,birth,to,69,children




செய்திகள் >>> உலகம்

69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்

First Published : Friday , 3rd March 2017 06:35:16 PM
Last Updated : Friday , 3rd March 2017 06:35:16 PM


69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்,Palestinian woman dies after giving birth to 69 children

69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தியை அப்பெண்ணின் கணவர் உறுதிசெய்துள்ளார். காசாவில் அவர் காலமானதாக கணவர் தெரிவித்துள்ளார்.

 பாலஸ்தீன பெண், இரட்டைக் குழந்தைகள் 16 முறையும், மூன்று இரட்டைக் குழந்தைகள் ஏழு முறையும் மற்றும் நான்கு இரட்டைக் குழந்தைகள் நான்கு முறையும் பெற்றேடுத்துள்ளார்.

ஒரு பெண்ணின் பல குழந்தைகளை பெற்றேடுத்தது முதல் முறை அல்ல. ரஷ்யாவை சேர்ந்த வசிலிவா என்ற பெண் 69 குழந்தைகளை பெற்றேடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்,Palestinian woman dies after giving birth to 69 children 69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்,Palestinian woman dies after giving birth to 69 children 69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் மரணம்,Palestinian woman dies after giving birth to 69 children
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in