tamilkurinji logo
 

7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் ,delhi man kills 7 year old boy hides body in suitcase for a month

delhi,man,kills,7,year,old,boy,hides,body,in,suitcase,for,a,month


செய்திகள் >>> இந்தியா

7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர்

First Published : Tuesday , 13th February 2018 07:52:14 PM
Last Updated : Tuesday , 13th February 2018 07:52:14 PM


7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் ,delhi man kills 7 year old boy hides body in suitcase for a month

டெல்லியில் 7 வயது குழந்தையை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில் 7 வயது மதிக்க தக்க சிறுவன் பிணம் இருந்தது. இந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டு உள்ளான் .

இது தொடர்பாக  உறவினர் அவிதேஷ் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவிதேஷ் சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளார்.

அவிதேஷ்  ஒரு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருவதாக கூறி உள்ளார்.

குழந்தையை கடத்தி வைத்து கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார்.


7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் ,delhi man kills 7 year old boy hides body in suitcase for a month 7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் ,delhi man kills 7 year old boy hides body in suitcase for a month 7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் ,delhi man kills 7 year old boy hides body in suitcase for a month
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 பாஜக புதிய தலைமையகத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி
புதுடெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.டெல்லியில் உள்ள 6, தீனதயால் உபாத்யாயா மார்க் என்ற முகவரியில் இந்த புதிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.இந்த விழாவுக்கு மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி

மேலும்...

 ஆந்திராவின் வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in