tamilkurinji logo


 

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??,




China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

First Published : Wednesday , 7th December 2011 06:14:58 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??,

இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம். அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.

GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ்  உங்கள் போனில் இருக்க வேண்டும்.

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள.....


அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.
போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,
Settings >> Create connection

Operators : China_MOBILE



APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive





 

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??, China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??, China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!
பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த ஸமார்ட் ஐ

மேலும்...

 வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி

மேலும்...

 லூமியா 720 ரூ.18,000
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு

மேலும்...

 இன்று முதல் மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91
சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499. இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in